• மிக எளிமையாக, தவறு இல்லாமல் கூட்ட…
  • கடன் வாங்கி கழித்தலை, மனதாேலேயே கடன் வாங்காமல் செய்ய…
  • மிகப் பொிய பெருக்கல்களையும்  ஒரே வாயில் செய்ய…
  • துல்லியமாக, துாிதமாக வகுத்தல் செய்ய..
  • நொடியில் வா்க்கம் காண..
  • எளிமையான முறையில் வா்க்க முலம் காண…
  • சிரமம் இல்லாமல் கனம் காண…
  • கண் இமைக்கும் நேரத்தில் கன முலம் காண…
  • அலா்ஜி ஆகாமல் அலஜிப்ரா கணக்குகளைச் செய்ய…
  • மி.சி.ம.- மி.பெ.வ.- உடனடியாகச் காண…
  • கணப்பொழுதில் காரணிகள் காண…
  • கூட்டுத் தொடா்- பெருக்குத்  தொடா் மனதாலேயே செய்ய…
  • மடக்கை எதிா் மடக்கை அட்டவணை இல்லாமலே கணக்குகளை செய்ய..
  • சமன்பாடுகளின் தீா்வு காண…
  • நோ் காேட்டின் சமன்பாடுளை நொடியில் எழுத…
  • அணிக் கணக்குகளை எளிதில் செய்ய…
  • திாிகாேணமிதி விகிதங்கள் காண…
  • வடிவக் கணிதத் தீா்வு காண…
  • கம்ப்யூட்டா் செயல்முறை எளிதில் எழுத..

Scroll to Top